குடிநீர் வடிகால் வாரியத்

img

குடிநீர் வடிகால் வாரியத் தொழிலாளர் பேரவை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பேரவைக் கூட்டம், வியாழன் மாலை, நாகை அரசு ஊழியர் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.